HAPPY BIRTHDAY TO MUSIC STORM
A.R. Rahman Sir & Ameen
இசையே
இன்பமானதே
உன் விரல் பட்ட இடங்களில்
இசையே
வாழ்வானதே
உன் பாடல்கள் மட்டுமே கேட்டு
இசையே
ஆயுதமானது
அன்புவழி சேர்வதுக்கு உன் இனிய கீதத்தால் ..
இசையே
மழையானது
நீ பாடிய ஒவ்வரு வரியிலும்
இசையே
கனவானது
நீ மீட்டு எடுத்த ஒவ்வரு மெட்டுகளிலும்
இசையே
உணர்ச்சியானது
நீ போட்ட ஒவ்வரு தாளத்திலும்
இசையே
பெற்றெடுத்த
இனிய பிள்ளை ரஹுமானே
உனக்கு எம் பிறந்த நாள் வாழ்த்துக்கள்
A poem by Sinthuragavan Sivasubramaniam (A member of Sevanthi)
0 comments:
Post a Comment